Month: June 2012

மகிந்த மன்மோகன் சந்திப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிறேசிலின் றியோடிஜெனீரோ நகரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். பிறேசிலில் நடைபெறும் றியோ பிளஸ் 20 மாநாட்டில் கலந்து கொள்ளச் ...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிகை எடுக்கப்படவில்லை : உதுல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என முன்னிலை சோசலிஷ கட்சி தெரிவித்துள்ளது. ...

தலைமைச் செயலக தீவிபத்து : விசாரிக்க உத்தரவு

மும்பை தலைமைச்செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவரது உடலை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை. மேலும் ஏராளமானவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. ...

அமரிக்கப் பொருளாதார நெருக்கடி நிறுத்த முடியாத வேகத்தில் செல்கிறது

ஜூன் 16 முடிவடைந்த வாரத்தில் 387,000 அமரிக்காவில் வேலையிழந்தோரின் தொகை ஆகும், இதனை தொழிலாளர் துறை புள்ளிவிவரங்கள் வாஷிங்டனில் இன்று காட்டியது. ஒரு வாரத்தில் பெருந்தொகையான வேலையிழப்புப் ...

அரசாங்கம் கழிவு எண்ணை வர்த்தகம் செய்கிறதா : மனோ கணேசன்

மக்களைக் காவல் காப்பதற்கு இருப்பதாக சொல்லிக்கொள்கிற துறையினரும், கண்ணுக்குப் புலனாகாத துறையினரும் தற்போது யாழ்ப்பாணத்தில் முழுநேர தொழிலாக கழிவு எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...

ஜூலியன் அசாஞ்ஜ் அரசியல் தஞ்சக் கோரிக்கை குறித்து இன்று முடிவு

அமரிக்க ஐரோப்பிய நாடுகளால் கைது செய்யப்படுவதற்காகத் தேடப்படும் ஜூலியன் அசாஞ்ஜ் தனது இரண்டாவது இரவையும் லண்டன் எக்குவாடோர் தூதரகத்தில் களித்தார். எக்குவாடோரில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாஞ்ஜ் ...

சீனா இந்தியா இடையே இராணுவ, பாதுகாப்பு வர்த்தக ஒப்பந்தங்கள்

தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் 2015-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் சீனாவும் முடிவு ...

பி.பி.சி இன் சிரியா குறித்த செய்தி பொய்யானது : பொறுப்பாசிரியர் ஒப்புதல்

BBC உலகச் செய்தி ஆசிரியர் ஜோன் வில்லியம்ஸ், சிரியாவில் கடந்த மாதம் ஹௌலாவில் நடைபெற்ற படுகொலைகள் பற்றிய உலகச் செய்தி ஊடகத்தினதும் மற்றும் அவருடைய ஊழியர்களினது தயாரிக்கப்பட்ட ஒரு ...

Page 5 of 17 1 4 5 6 17