Month: June 2012

இலங்கையில் சனத்தொகை மதிப்பீடும் வட கிழக்கில் சனத்தொகைக் குறைப்பும்

சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான புதிய தகவல்களின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 597 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை ...

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : ஜெயலலிதா கடித அரசியல்

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். கச்சத்தீவு ...

கிரேக்கத்தில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் மீது தாக்குதல்

27.06.12- கிரேக்கத்தில் ஏதன்ஸ் நகரில் மைக்ரோ சொப்ட் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. தீமூட்டும் சாதனங்களுடன் பிரதான நுளைவாயில் ஒன்றினூடாக வாகனம் ஒன்றில் உள் நுளைந்த ...

இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளிச் சிறை

முகாம் வாழ்க்கைக்கு பதிலாக இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகள் அவசியமில்லை என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகளை ...

கொலை அரசியல் குறித்து இனக் கொலையாளிகள்

இலங்கையில் தற்போது நிலவுவது கொலை அரசியலே என்று சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்பாட்டத்தடை தொடரும் : தொடரும் இராணுவமயம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தடையுத்தரவை தளர்த்திக்கொள்ள மறுதலித்துள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கலாமென்ற அடிப்படையிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் ...

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தை தூண்டும் : தேசிய பிக்குகள் முன்னணி

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயல் எனவும், யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது ...

திருமுறிகண்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் போராட்டம்

இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் ...

Page 2 of 17 1 2 3 17