Month: June 2012

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஸ்வர் சிங் சுட்டுக் கொலை

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான ரன்வீர் சேனா இயக்கத்தின் தலைவர் பிரம்மேஸ்வர் சிங் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.பீஹார் மாநிலம் போஜ்பூரில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்று ...

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் ...

மன்மோகன் சிங் மீதான லஞ்ச ஊழல் புகாரை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை

2006 லிருந்து 2009 வரையான காலக் கட்டங்களில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சுமார் 180 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, பிரதமர் மன்மோகன் ...

நேபாள‌த்த‌ி‌ல் அடையாள‌ம் தெ‌ரியாத நப‌ர்களா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி சு‌ட்டு‌க்கொல்லப்பட்டார்

நேபாள‌த்த‌ி‌ல் அடையாள‌ம் தெ‌ரியாத நப‌ர்களா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி சு‌ட்டு‌க் கொல்லப்பட்டார். நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம் (64), நேற்று நீதிமன்றத்துக்கு ...

புகுஷிமா அணு உலை விபத்து : உலக மயமாகும் கதிர்வீச்சு

ஜப்பானில் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்தின் பின்னதாக 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் மீன்களில் அணுக்கதிவிச்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமரிக்காவின் மாநிலமான கலிபோர்னியாவில் பிடிக்கப்பட்ட மீன்களில் ...

Page 17 of 17 1 16 17