தமிழ் ஈழத்தை உருவாக்குவோம் : சிங்கக் கொடிக் கட்சியின் இரட்டை வேடம்
புலம் பெயர் நாடுகளின் தமிழர்களதும் இந்தியாவின் தமிழ் இனவாதத்திற்கு உட்பட்டோரின் ஆதரவுத் தளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குப் பொறுக்கிக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக இரட்டைவேடம் ...







