Month: June 2012

இலங்கையில் இன்னொரு சாபக்கேட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் : ஹனீபா

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையானது, இந்த நாட்டில் இன்னுமொரு சாபக்கேட்டை ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபையின் ...

ஐ.நா அவமானப் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம் : ராதிகா குமாரசுவாமி

ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி ...

வேலைக்காக அழைத்து வரப்படும் பெண்கள் கொழும்பில் பாலியல் தொழிலில்!

கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கிராமப் புறங்களைச் சேர்ந்த ...

இலங்கை இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு அமரிக்கா சலுகை

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு சலுகை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு இவ்வாறு சலுகை வழங்கப்பட்டுள்ளது.ஈரானிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எரிபொருளின் அளவை ...

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சீல்

வழமையாக இந்து மதம் பாலியல் வன்முறைக்கும் அத்துமீறலுக்கும் பெயர் போனது. நவதாராளவாத பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்துமதம் தன்னை இசைவாக்கிக் கொள்ளும் போது, திரைமறைவிலிருந்த இந்த அழுக்குகள் சமூக ...

புதுக்கோட்டை இடைத்தேர்தல் : துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு மொத்தம் ...

விடுதலைப் புலிகளின் பணம் : சுவிஸ் அரசாங்கம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழும் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் நெதர்லாந்து மற்றும் ...

தேர்தப் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்படும் பணம் : வை.கோ

மக்கள் பணம் பறிமுதல் செய்யப்படுகின்றது வாக்காளர்களுக்குக் கொடுக்கும் பணம் அனுமதிக்கபடுகின்றது என்று வை.கோ பேசினார். அவர் மேலும் கூறுகையில்: நான் தஞ்சையில் இருந்து ஆலங்குடி வருகையில் கந்தர்வக்கோட்டை ...

Page 12 of 17 1 11 12 13 17