வடக்கை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றுகிறார்கள் : விக்கிரமபாகு
தமிழர் செறிந்து வாழும் வடக்கை அடிமைகள் பூமியாக மாற்றுவதற்கு கொடுங்கோல் அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பொறுமையை பேரினவாத அரசாங்கம் சோதனை செய்ய ...








