கூடங்குளம் போராட்டத்திற்கு அச்சுதானந்தன் ஆதரவு : இடிந்தகரை வருகிறார்.
கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளாவின் முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன் 12-ந் தேதி இடிந்தகரை வருகிறார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் ...







