Month: April 2012

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 32 அகதிகள் தற்போது உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் இருக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தங்களை சேர்க்க வலியுறுத்தி, ...

தமிழீழத்திற்கு TESO அமைப்பை கருணாநிதி உருவாக்கினார் : சீமான்,வைகோ,நெடுமாறன் எதிர்காலம் கேள்விக்குறி

கருணாநிதி தலைமையில், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் ...

அரச படைகளால் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கல் கைது

எ‌ன்.எ‌ல்.‌சி சுர‌ங்க‌ம் மு‌ன்பு ம‌றிய‌லி‌ல் ஈடுபட முய‌ன்ற 2 ஆ‌யி‌‌ர‌ம் ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பணி நிரந்தரம், ஊதிய உய‌ர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ...

தனி ஈழம் கோரி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கக் கருணாநிதி தயாரா : டாக்டர் ரமாதாஸ்

தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் ...

மாவோயிஸ்டுக்களின் ஆடியோவில் ஊசலாடும் எம்.எல்.ஏ பதவி

பதவியை ராஜினாமா செய்வது பற்றிய கேள்விகளுக்கு மாவோயிஸ்டுகள் வெளியிடும் ஆடியோ சி.டியில் பதில் கிடைக்கும் என்று ஒடிசா எம்.எல்.ஏ ஜினா ஹிகாகா கூறினார். ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் பிடியில் ...

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் : பேச்சு நடத்திய தூதர்கள்

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் இருப்பதாக காட்டுப்பகுதிக்கு சென்று மாவோயிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு நடத்திய தூதர்கள் தெரிவித்தனர். சட்டீஸ்கரில் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தமிழரான அலெக்ஸ் ...

“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..: ஞாயிறு

பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற ...

Page 1 of 18 1 2 18