சொத்துக் குவிப்பு வழக்கு : மீண்டும் ஜெயலலிதா
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள ஜெயலலிதா தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்கள். ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக மொத்தம் 1,339 கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ...







