Day: October 6, 2011

1930 இற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் நெருக்கடி – பிரித்தானியப் பொருளாதாரம் சரிகிறது.

பிரித்தானியா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியிருப்பதாக இன்று இங்கிலாந்து வங்கியின் ஆளுனர் உட்படப் பலரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வங்கி இன்று 75 பில்லியன் பவுண்ஸ் பணத்தை ...

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் பணி செய்யும் மாலுமிகள் கடுமையான பணிகளோடும், மோசமான உணவும் கொடுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு கொலைகார்களை வழங்க கோதாபய, ரொபேர் ஓ பிளேக் பேச்சு

அமரிக்க உதவி ராஜாங்க செயலர் ரொபேர் ஒ பிளேக் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் இனவாதிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் பரப்புரை செய்துவந்தமை தெரிந்ததே. இனப்படுகொலையைத் தலைமை ...

தமிழக மீனவர்களைச் குற்றம் சுமத்தும் இந்தியக் கடற்படைத் தளபதி

நேற்று சென்னை நடைபெற்ற கடற்படை தளபதிகளிம் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ''இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய ...

Occupy Wall Street ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டது : நியோர்க் ஆளுனர்

அமரிக்காவின் பன்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக 19.09.211 ஆரம்பிக்கப்பட்ட "'Occupy Wall Street' " இயக்கம் இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக மாற்றமடைந்துள்ளது. நேற்றைய தினம் ...