அடிமைகளாக வாழ விடுங்கள் : கே.பி
வெறுப்பையும் கோபத்தையும் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். உண்மைத்தன்மையை அவர்கள் உணரவேண்டும். நாம் சமாதானமாக வாழ வேண்டும் என்று கே.பி தெரிவித்துள்ளார். ...







