Month: June 2011

கே.பி உருவாக்கும் மனிதாபிமான முகம் கோரமானது!

திட்டமிட்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு, சிங்கள உழைக்கும் மக்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறை ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழும் இலங்கை அரசை நேரடியாக நியாயப்படுத்தும் செல்வராஜா குமரன் ...

தமிழ் பேசுவதால் தமிழர்களா?; “சாதியம்-தீண்டமை” என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா? : ப.வி.ஸ்ரீரங்கன்

தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும்பும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் ...

கொழும்பில் தகைமையுள்ள தமிழர்கள் வாக்காளர்களாக பதிவாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் : தேர்தல் ஆணையாளரிடம் மனோ கணேசன்

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 18 வயதிற்குமேற்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், ஏனைய ,னத்தவர்களைபோல தமது பெயர்களை வாக்காளர்,டாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு உரிமை ,ருக்கின்றது. தற்சமயம் கொழும்பிலே நிரந்தரமாகவாழ்கின்ற மலையக ...

தொழில் பெற்றுத் தருவதாக கூறி வடபகுதிக்கு வருபவர்களுடன் யுவதிகளை தனியே அனுப்ப வேண்டாம்!- அனோமா திசாநாயக்க

வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி ...

காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ் – இன்று (26.06.11) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்… : புதிய திசைகள்

போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார்.

வட கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் : மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை விலக்கி, அங்கு மீளவும் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ...

Page 3 of 14 1 2 3 4 14