Month: May 2011

அஇஅ‌திமுக த‌னி‌‌ப்பெரு‌ம்பா‌ன்மையுட‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது!

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌‌லில் அஇஅ‌திமுக த‌னி‌‌ப்பெரு‌ம்பா‌ன்மையுட‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. 3வது முறையாக ஜெயல‌லிதா முதலமை‌ச்சராக பத‌வி ஏ‌ற்க உ‌ள்ளா‌ர். ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌ல் 160 தொகு‌திக‌ளி‌ல் அஇஅ‌திமுக த‌னி‌த்து‌ப் ...

குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்ட நிரபராதிகள் இன்னும் சிறைச்சாலையில் !

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்து பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர்கள் கூட 8 மாதங்களுக்கும் மேலாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ரெமேடியஸ் ...

அரசபடைகளின் பாலியல் வன்முறைகளும் குழுந்ததைப் போராளிகளும் – ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்தாவது ஆண்டறிக்கை இன்றைய அவல நிலை குறித்த சம்பவங்களைச் சுட்டிக்காடுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ...

யுத்தத்தால் அழிக்கப்பட்ட மக்கள் குறித்து எழுதியது குற்றமா ? : சந்தியா எக்னெலிகொட

இப்பொழுதும் கூட யுத்தமொன்று தோன்றியது. அதை ஒரு வசனத்தில் கூறுவதானால் குரூரமானது. இலட்சக்கணக்கிலான வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். எந்த வித விசாரணைகளுமற்று பிள்ளைகளினதும் மூத்தவர்களினதும் இளைஞர் யுவதிகளினதும் ...

இலங்கை அதிகாரிகள் கைதாகலாம் – எதிர்வு கூறல்கள்

எம்னெஸ்ட் சர்வதேச நிறுவனமானது இலங்கை இராஜதந்திரிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும்போது கைது செய்யப்படும் வாய்ப்புக்கள் மூனின் அறிக்கைக்கு ஏற்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் அறிக்கைக்கு அமைய ...

உலகத் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த குரல் ஓங்கச் செய்க! : வீமன்

உயிரிழப்பு என்பது தமிழ் மக்களுக்கு பொதுவான ஒன்றாயிற்று. இலங்கை அரச படைகள் சுடும் போதும் சாகவேண்டும் தமிழ் இயக்கங்கள் சுடும்போதும் சாகவேண்டும் அண்டை நாட்டுப் படை சுடும்போதும் ...

ஒன்றிணைதல் – தமிழகத்திலிருந்து இன்னொரு அறிக்கை

ஒன்றிணைதலும், ஒரு கொடிக்குக் கீழ் அணி திரளுதலும் என்ப்தன் முழுமையான அர்த்தம் என்ன என்ற கேள்வி எழும் நிலையில் தமிழகத்திலிருந்து ஒன்றிணையக் கோரும் பிறிதொரு குரல் வெளியாகியுள்ளது. ...

ஊடகவியலாளருக்கு சிறைச்சாலையில் வைத்து தாக்குதல்

குறைந்தபட்ச ஜனநாயகமும் அற்ற உலகின் பயங்கரவாத அரசுகளில் ஒன்றாக இலங்கை இன்னும் தொடர்கிறது என்பதை மறுபடி நிறுவியுள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தள ...

Page 9 of 14 1 8 9 10 14