ஜெயலலிதாவின் வெற்றியின் பின்னான அரசியல் – ஒரு எச்சரிக்கை : கேசவன்
இந்தியாவிலிருந்த ஈழத்தமிழ் அகதிகளை துரத்தித் துரத்தித் துரத்தி வேட்டையாடியவர் ஜெயலாலிதா. ஈழ ஆதரவாளர்களை வைத்து சிறைகளை நிரப்பியவர். விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும் ஈழப் போராட்டத்தைப் ...








