லசந்த கொலை மகிந்த ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடைபெற்றது : சோனாலி
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலையில் கட்டிவிட்டு அவரை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ...







