சர்வதேசச் சட்ட வரம்புகளை மீறும் திட்டமிட்ட படுகொலை : சொம்ஸ்கி
அடிப்படையான சர்வதேசச் சட்டங்களை மீறுகின்ற திட்டமிட்ட படுகொலை தான் அமரிக்காவின் ஒசாமா பின்லாடன் மீதான தாக்குதல் என நாஓம் சொம்ஸ்கி குற்றம்சுமத்தியுள்ளார். நிராயுதப்பாணியான ஒருவரை அமரிக்கப்படைகள் கொலைசெய்துள்ளன ...







