படுகொலைக்குத் திட்டமிடும் இலங்கை அரச பாசிசம்!
வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் பட்டதாரி தமிழ் இளைஞர்களை எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் ...







