Month: April 2011

அரச குடும்பத்தின் திருமணக் கேளிக்கை – உழைக்கும் மக்கள் ஆரவமில்லை.

இன்று பிரித்தானியாவில் நடைபெறும் அரச குடும்ப திருமண நிகழ்வு பெரும் பணச் செலவில் கொண்டாடப்படுகிறது. திருமண நிகழ்வை ஒட்டிய சம்பவங்களால் பிரித்தானிய அரசிற்கு ஐந்து பில்லியன் ஸ்ரேளிங் ...

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.

இலங்கைக் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ...

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல… – தினமணி

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, ...

கோர்டன் வைஸின் கருத்துக்களை உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது .டொம் ஹோக்லி

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நாவின் தற்போதைய பேச்சாளர் ...

ஐ.நா அறிக்கை – புலி ஆதரவு, அரச ஆதரவு அரசியலுக்கு அப்பால்… : சபா நாவலன்

இலங்கை அரசையும், தமிழ்த் தேசிய அரசியலையும் குறிப்பாக புலிசார் அரசியலையும் தமது தேவைக்காகப் பயன்படுத்தும் தன்மைகொண்ட மிகத் தந்திரமான கூறுகளைக் கொண்ட அறிக்கை

நிபுணர் குழுவின் அறிக்கை குறித்த விவாதம் : இந்தியா எதிர்ப்பு

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பாதுகாப்புப் பேரவையில் விவாதம் செய்யப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அமர்வுகளின் போது நிபுணர் குழு ...

மத்திய கிழக்கு ஆசிய – வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச்சி முன்னிறுத்தும் படிப்பினை : அ.ஆனந்தன்

இப்போது நடைபெற்றுள்ள இயக்கங்கள் அந்த மக்களுக்கு வழங்கியுள்ள செறிந்த படிப்பினைகள் நிச்சயம் சரியான அமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பெரிதும் உதவும்.

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்த இலங்கை அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் : பான் கி மூன்

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்த இலங்கை அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை போர்க் ...

Page 2 of 12 1 2 3 12