பிரபாகரனைத் தேசிய வீரராக அறிவிப்பு : இலங்கை அரசு
இனப்படுகொலை நடத்தியவர்களும் அதற்குத் துணைபோனவர்களும் தேசியம் குறித்துப் பேசுகின்ற இக்கட்டான காலகட்டத்தில் வாழ்கிறோம். கே.பியும் அமரிக்க, ஐரோப்பிய, இந்திய ஆதரவு சக்திகளும் இடதுசாரியம் பேசும் அவலத்தைக் காண்கிறோம். ...







