Month: February 2011

பிரபாகரனின் தாயாரின் மரணச்சடங்கு : யாழ்.பல்கலைக் கழகத்தில் மாணவர்களைத் தடுக்கும் அரசபடைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து பிரபாகரனின் தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனங்களில் மாணவர்கள் புறப்பட்ட வேளையில் அவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ...

மேற்குலகில் பரவலாகப் பதியப்படும் போர்க் குற்ற வழக்குகள் இலங்கையைத் தனிமைப்படுத்துமா? : இதயச்சந்தி​ரன்

ஐந்து நட்சத்திர உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கு ஏறத்தாழ 20 முதலீட்டாளர்கள், வரிசையில் நிற்பதாக, இலங்கை உல்லாசப் பயண அபிவிருத்தி சபையின் தலைவர் நாலக கொடகுஹவா தெரிவிக்கின்றார். ...

இலங்கை அரசால் திருப்பியனுப்பப்பட்ட திருமாவளவன்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பிரபாகரனின் தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்துத் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். இதற்குரிய காரணத்தை அவர் கேட்டபோது இது ...

தமிழினியும் ஆயிரக்கணக்கான முன்னை நாள் போராளிகளும்

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய முன்னை நாள் புலி உறுப்பினர்களை வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறு அவர்களது சட்டத்தரணி கோரிக்கைவிடுத்துள்ளார். இவர்கள் இருவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் ...

சூரியன் மீண்டும் கிழக்கு கரையில் உதிக்கும்?!……..: S​.G.ராகவன்

பிரபாகரனின் 1984 இல் எடுக்கப்பட்ட மிகப் பிந்திய படம் ஒன்றை இலங்கை புலனாய்வு பிரிவு தேவாரம் என்கின்ற காவல் துறை அதிகாரியிடமே பெற்றுகொண்டனர் என்ற செய்தி மிகப் ...

சாதி வெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன

மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி  தலித்துக்கள்  மீதான தாக்குதல்கள் குறித்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தலித்துக்கள் மீதான சமூக விரோதிகளின் வன்முறை அதிகரித்து வருவதும்,  வர்க்க  ஒடுக்குமுறை  கூர்மையடைந்து ...

Page 3 of 11 1 2 3 4 11