புலம் பெயர்ந்தோரை கோதபாயவிற்கு அறிமுகம் செய்த கே.பி – அரசியல் மாற்றத்தின் அழிவு சக்தி : அஜித்
இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், ஊடக அடக்குமுறை, அரசியல் படுகொலைகள், பாலியல் வன்முறைகள்,போர்க்குற்றங்கள், ஊழல் போன்ற அனைத்து இழி செயல்களும் ..







