Month: January 2011

இமெல்டா சுகுமாரும் சேலை வியாபாரமும்..

வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ...

செ‌ன்னை‌யி‌ல் பேர‌ணி – 100 பேர் கைது

செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை தூதரக‌ம் நோ‌க்‌கி தடையை ‌மீ‌றி பேர‌ணி செ‌ன்ற மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் ‌ஜி.ராம‌கிரு‌ஷ்ண‌ன் உ‌ள்பட 100 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது ...

துனிசியாவைத் தொடர்ந்து எகிப்தில் மக்கள் எழுச்சி – 6 பேர் கொலை

எகிப்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒஸ்னி முபாரக் தலைமையினான அரசில் ஊழலும், வேலைவாய்பின்மையும் பெருகி விட்டதாகக் ...

புலி உறுப்பினர்களைக் கைது செய்ய இன்ரர்போல் – கே.பி அரசுடன்

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் ...

எழும்பூரில் உள்ள புத்த மடத் தாக்குதல் – பெரியார் தி.க வினர் 7 பேர் கைது

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை ...

இலங்கையின் தேசிய இனச் சிக்கலும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையும் : அஸ்வத்தாமா

குறுகிய தமிழ்த் தேசியவாதிகள் இன்னமும் தமது கற்பனைக் கருத்தாக்கமான தனித் தமிழீழ அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்ற வரட்டுத்தனமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விடாப்பிடியாக வைத்துள்ளனர்.

நோர்வே அரசு புதிய தலையீட்டுக்குத் தயார் : புதிய அச்சங்களின் ஆரம்பம்

புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ...

Page 2 of 15 1 2 3 15