இலங்கையில் ஊடக சுதந்திரம் இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவிக்கிறார்!!
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, அபாண்டமான பழிகளை சிலர் வெளியிட்டு வருகின்ற போதிலும் பெரும்பான்மையான மக்கள் உண்மை நிலைமையை அறிவார்கள் என தெரிவித்துள்ளார். ...







