பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியாமல் குற்றச் செயல்கள் இடம்பெற வாய்ப்பில்லை :பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
வடக்கில் சுமார் 55000 பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2006ம் ஆண்டு புள்ளி ...







