இந்திய இராணுவ விஸ்தரிப்பு : பிருத்வி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது
350 கி.மீ. தூரத்திற்குட்பட்ட எதிரியின் தரை இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கவல்ல பிருத்வி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது. ஏவுகணைகளை அழிக்க ஏவப்படும் ஏவுகணையில் சிக்காமல் ...







