புலிகளை விரட்டியடித்திருக்கலாம். ஆனால் இந்தியாவை விரட்ட முடியாது : அநுரகுமார
சம்பூரிலிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கலாம். ஆனால் இந்தியாவை விரட்ட முடியாது என ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்கா கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். ...







