Month: October 2010

உதுல் பிரேமரட்ன கைது செய்யப்படுவார் – கறுவாத்தோட்டப் பொலிஸார்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு-கறுவாத்தோட்டப் பொலிஸார் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அண்மையில் உயர்கல்வி அமைச்சிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து பொதுச்சொத்துக்களைத் ...

மத வெறியைத் தூண்டும் இந்திய அமைப்பு இன்னும் சட்டரீதியாகவே இயங்குகிறது.

இஸ்லாமிய பெண்கள் அணியும் "பர்தா" வுக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. "பர்தா" வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரான்ஸ் ...

சர்வதேச மன்னிப்புச் சபை அரசியல் நோக்கங்களைக் கொண்டது : பீரிஸ்

நேற்று  புதிய திசைகள் அழைப்பு விடுத்திருந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த  வேளையில் ஜீ.எல்.பீரிஸ் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு  எதிராகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் வழங்கப்படுவது ...

போர்க்குற்ர அரசு சாட்சிசொல்லுமாறு அழைப்பு

அரசினால் அமைக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த அழைப்பை அரசும் ஆணைக்குழுவும் விடுத்துவருகிறது. ...

தமிழ் எம்பீக்கள் ராஜபக்சவை நம்புகின்றனர் : பீரிஸ்

எங்களை நம்புங்கள் நாங்கள் நாங்கள் உங்களுடன் பணியாற்றுகிறோம் என ராஜபக்ஷவிற்கு தமிழ் எம்.பி.க்கள் தெரிவத்துள்ளனர், ஜனாதிபதி த.தே.கூட்டமைப்பின் எம்.பி. க்கைளை இரு தடவை சந்தித்துள்ளார், சம்பந்தனுடன் விரைவில் ...

ஜீ.எல்.பீரிஸ் வருகைக்கு எதிராக பிரித்தானிய தமிழ்ப் பேசும் மக்களின் ஆர்ப்பாட்டம்

தமிழ் பேசுகிறவர்கள் என்பதற்காகவே சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் மறுபகுதி நாங்கள்.

அதிகாரமற்ற கிழக்கு மாகாணம் : கிழக்கு கல்விஅமைச்சர் ஒப்புதல்

கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் விமலவீர திசநாயக்கா, 'தனது அனுமதியின்றி ஆசிரியர் இடமற்றங்கள் எவையும் செய்யவேண்டாமென ஆளுநர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆசிரியர் இடமாற்றச் சபையைக் ...

லஸ்கார் இ-கொய்தா இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தியதற்கான ஆதரமெதுவும் இல்லை. – ஜி.எல்.பீரிஸ்

அண்மைக்காலத்தில் "லஸ்கார் இ-கொய்தா அமைப்பானது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி பயிற்சிகளைப் பெற்றுள்ளது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. முக்கியமாக பூனே குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் தெரிவித்த தகவலின் ...

Page 7 of 17 1 6 7 8 17