கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்துடன் அணிதிரண்டுள்ளனர் : மாவை சேனாதிராஜா
சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த தாயகத்தில் நாம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்குரிய அடிப்படையை விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசின் பிரதமரும் நீங்கள் உங்களது அடிப்படைகளை எந்த வகையிலும் ...







