Month: August 2010

அனைத்துக் கட்சி, பத்திரிகையாளர் குழுவை அனுப்ப வேண்டும்,கோரிக்கையை நிராகரிக்கத்தது இந்தியா.

நேற்றும் ஈழத்தமிழர் நிலை தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, இலங்கைத் தமிழர்களுக்காகவே ராஜிவ் உயிரை விட்டார். அப்படிப்பட்ட ராஜிவ் ...

தொழிலாளர் வாழ்நாள் வேகமாக குறைந்து வருகிறது. முதலாளிகளுக்கு அமோக ஆயுசு.

தொழிலாளர்களை விட முதலாளிகள் மற்றும் தொழில் அதிபர்கள் அதிக நாள் உயிர் வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் உள்ள புள்ளி விவர ஆய்வு நிறுவனம் நடத்திய ...

அரசியல் தீர்வுக்கு ராஜபட்ச உறுதி அளித்துள்ளார் – எஸ்.எம்.கிருஷ்ணா.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் ...

தமிழீழ விடுதலையை என் உயிருக்கும் மேலாக நேசிப்பவன் நான் – வைகோ நேர்காணல்.

விடுதலைப் புலிகளின் ஆயுத யுத்தம் நடக்கிறதோ இல்லையோ... அவர்களை முன்வைத்து காகித யுத்தம் அதிகமாகவே நடக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து உலக ...

வெள்ள பாதிப்பிலிருந்து மீள 1100 கோடி டாலர் தேவை – பாகிஸ்தான்.

வெள்ள பாதிப்பு சீர மைப்பு பணிக்கு 1100 கோடி டாலர் கடன் உதவியை வழங்குமாறு சர்வதேச நிதி யத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ் தான் கேட்டது.வடமேற்கு பாகிஸ்தா னில் ...

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் தமிழக எம்பிக்கள் இல்லை- கருணா பதில்.

வெள்ள பாதிப்பு சீர மைப்பு பணிக்கு 1100 கோடி டாலர் கடன் உதவியை வழங்குமாறு சர்வதேச நிதி யத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ் தான் கேட்டது.வடமேற்கு பாகிஸ்தா னில் ...

காவிரி நீர் கர்நாடகம் கைவிரிப்பு.

தமிழகத்தின் காவிரி கடைமடை விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சனையான காவிரிப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும் சூழல் எழுந்திருக்கிறது. இந்த வருடம் காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக ...

கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன

இலங்கையில் பல லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த ...

Page 4 of 23 1 3 4 5 23