ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- டி.கே.ரங்கராஜன் கொழும்பில் பேச்சு.
கொழும்பு நகரில் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு ஆகஸ்ட் 27 வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன் ...
கொழும்பு நகரில் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு ஆகஸ்ட் 27 வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன் ...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவது தொடர்கதையான ஒன்று இதுவரை சுமார் 300 மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழகம் குற்றம் சுமத்துகிற நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரை ...
இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே படு மட்டமான அமெரிக்க அடிவருடி மன்மோகனைப் போல் யாருமில்லை. அடிப்படையில் அரசியல்வாதியல்லாத இந்த மனிதர் அதிகாரியாக இருந்து அமெரிக்காவால் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டவர். ...
சி.பி.எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட இருபதாயிரம் பேருடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் விழா நடந்தது அதில் ...
இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் ...
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட் டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது. சென்னையின் அரங்குகளிலும் ...
ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்தியா எல்லாவகையிலும் பாதுகாத்து வருவதோடு இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாற்றி வருகிறது. இந்து தீவில் ...
அந்த மேலிடம் யார்? பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவா, உயர் கல்வி அமைச்சா, ராணுவ நிர்வாகமா, ஜனாதிபதி செயலகமா அல்லது வடபுலத்து ஆதிக்க அரசியல்வா திகளா என்பது புரியாத ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.