Month: August 2010

சிங்கள மக்களைக் குடியேற்றக் கோரி பெளத்த துறவி சாகும்வரை உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண ...

அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? -ஜெயலலிதா கேள்வி.

நேர்மையான அதிகாரியும் தலித் சமூகத்தைச் சார்ந்தவருமான ஐ.ஏ.எஸ் உமாசங்கரை தனது குடும்பத்தினருக்காக பழிவாங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் உமாசங்கர். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித் ...

காஷ்மீர் தொடர்கிறது போராட்டம்.

காஷ்மீரில் நிலமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க இந்திய அரசோ மேலதிகப் படைகளை காஷ்மீருக்குள் இறக்கி வருகிறது. கலவரங்களில் இதுவரை சுமார் 45-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இது ...

சத்தீஸ்கரில் கடும் மோதல்.

மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பெயரில் க்ரீன் கண்ட் போரை உள்நாட்டு மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட ...

அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களும் ஆர்ப்பாட்டமும்.

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதும் இலங்கை மக்கள் மீதான அரச பாசிசத்தின் கோரம் என்பதும் எந்தத் தடையுமின்றி நாளாந்தம் மக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது. ...

வட கொரிய மக்கள் நடன விழா துவங்கியது.

உலகின் மிகப் பெரும் நாட்டிய திருவிழா என்று கருதப்படும் அரிரங் திரு விழா வடகொரியாவின் பியாங்யாங் நகரில் தொடங் கியது. ஏராளமான சிறுவர் கள் உள்ளிட்டு ஒரு ...

காஷ்மீர் உரிமைப் போராட்டம்-உச்சக்கட்ட அடக்குமுறை.

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் அதன் உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது பள்ளத்தாக்கில் மக்கள் நேரடியாக இந்தியப் படைகளோடு மோதி வருகிறார்கள் . இப்போராட்டத்தை அடக்க முடியாமல் இந்தியா ...

வன்னியின் பெரும் பகுதியை இராணுவம் ஆக்ரமித்து நிற்கிறது-சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற அந்நாட்டு அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரமேச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் ...

Page 21 of 23 1 20 21 22 23