Month: July 2010

இரட்டைத் தேசியம் : லெனின் மதிவானம்

இடதுசாரிகள் சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் காட்டிய தீவிரத்தை தமிழ் இனவிடுதலைப் போராட்டத்தில் காட்டியிருப்பின் ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்கலாம்.

தமிழகம்- வருகிற 6-ஆம் திகதி நீதிமன்ற புறக்கணிப்பு.

ஈழத்தில் போர் நிறுத்தம், நீதிமன்றத்தில் தமிழ், சிதம்பரம் கோவிலில் தமிழ் வழிபாடு உள்ளிட்ட பல் போராட்டங்களை வழக்கறிஞர்கள் முன்னெடுத்தனர். ஆனால் கருணாநிதி அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளை ...

மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுட்டுக் கொலை.

தண்டகாரண்யாவில் இந்திய இராணுவத்திற்கும் பழங்குடி மக்களுக்குமிடையிலான போர் தீவீரமடைந்து வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து மாவோயிஸ்ட்டுகள் ஆந்திரத்துக்கு ஊடுருவுவதாக ...

ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் மட்டுமே -கருணாநிதி சொல்கிறார்.

தமிழகத்தின் இரு பெரும் மக்கள் விரோத தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவரைத் தாக்கி இன்னொருவர் அறிக்கை விடுவதோடு ஈழ மக்களுக்கோ அல்லது போராடிய போராளிக்குழுக்களுக்கோ எதுவும் செய்ததில்லை. ...

இலங்கை ஐ.நாவை மிரட்டுகிறது “பன்”னின் ஐ.நா சாட்டுச் சொல்கிறது, காந்தீயம் என்கிறது : இன்ன சிட்டி பிரஸ்

இன்ன சிட்டி பிரஸ் இலங்கையில்  ஐ.நாவின் இரட்டை நிலைப்பாடு குறித்ட்கு கேள்வியெழுப்பியுள்ளது. போர்க்குறங்களுக்கான விசாரணை நிறுத்தப்படும்வரை ஐக்கிய நாடுகள் பணியாளர்களை பணயமாக வைத்திருக்குமாறு இலங்கை வீடமைப்புத் துறை ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியவை நோக்கி..

சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நான்காம் திகதி இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை குறித்துப் பேசும் நோக்கில் இந்தியா செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ...

நாம் உயிருடன்! : சசி

கடலைத் தாண்டிவிட்டோம் கரையைத் தொட்டுவிட்டோம் இதுவரை நாங்கள் வெறுத்த சிங்கள ஆமியைத் தேடி வந்துவிட்டோம் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன் அங்கே, தவறவிடப்பட்ட பொருட்களுடன் சடலங்களும் மிதந்துகொண்டிருந்தன ...

தமிழகத்தில் பிளாட்டினப் படிமங்கள் புதிய ஆபத்து : மதி.

இந்தப் படிமங்களின் முழு உரிமையும் மக்களைச் சார்ந்ததே. அவர்களின் வாழ்வாதரங்களைப் பலியாக்கி நிலங்களை கையகப்படுத்துவதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

Page 26 of 28 1 25 26 27 28