Month: January 2010

சீனாவில் ஆற்றில் கொட்டிய டீஸல் வேகமாகப் பரவி வருகிறது!

சீனாவில் எண்ணெய்க் குழாய்ப் பாதை உடைந்து ஆற்றில் சிந்திய டீசலினால் பரவிவரும் மாசு, சீனாவின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான மஞ்சள் நதியை எட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெய் ...

சி.ஐ.ஏ.க்கு எதிரான தாக்குதலில் ஜோர்தானிய உளவுத்துறை அதிகாரி பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் சி.ஐ.ஏ.யின் முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டாவது நபர் ஜோர்தானிய உளவு அமைப்பின் தலைவரென அமெரிக்கப் பத்திரிகையொன்று செய்தி ...

கூட்டமைப்பின் முடிவு இன்று பொன்சேகா சார்பாக வரும்?

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்கூட்டமைப்பின் முடிவு பெரும்பாலும் இன்று நண்பகல் அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அநேகமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகவே ...

இந்தியர்கள் மீதான தாக்குதலால் இருநாட்டு உறவு பாதிக்கப்படும் : கிருஷ்ணா

பஞ்சாப்பைச் சேர்ந்த இந்திய இளைஞர் நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதால் இந்தியா-ஆஸ்ட்ரேலியா இடையிலான இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் ...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். ...

புத்தகக் கண்காட்சியில் டி.அருள் எழிலனின் கச்சத்தீவு நூல் வெளியீடு!

நூல்: கச்சத்தீவு: மறைக்கப்படும் வரலாறு – பறிக்கப்படும் மீனவர் உரிமைகள் - டி. அருள் எழிலன், விலை: ரூ.10.00 வினவில் வெளிவந்த இந்த சிறப்புக்கட்டுரை இப்போது கீழைக்காற்று ...

வடக்கு, கிழக்கை இணைக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே தருணம்! : பிரிப்பதற்கான தீர்ப்பை வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத்

வடக்கு, கிழக்கை இணைக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே தருணம் பிரிப்பதற்கான தீர்ப்பை வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கருத்து வடக்கு, கிழக்கு ...

இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை : விக்கிரமபாகு கருணாரத்ன

யாழ்.குடாநாட்டில் இன்னும் பல இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களை விரைவாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஜனாதிபதி வேட்பாளர விக்ரமபாகு ...

Page 23 of 26 1 22 23 24 26