Month: December 2009

தலித் மக்கள் ஆலய நுழைவு போராட்டம் வெற்றி !

நாகை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் மாத்தூரில் உள்ள மாரியம் மன் கோவிலில் நீண்டகாலமாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கொடுமை ...

ஒசாமா பின்லேடனின் புதல்வி சவூதித் தூதரகத்தில் தஞ்சம்!

"அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனின் புதல்வி எமான் பின்லேடன் ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலுள்ள சவூதி தூதரகத்திலேயே தஞ்சமடைந்துள்ளார்'' என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனெளச்சர் மொட்டாக்கி தெரிவித்துள்ளார். ...

ரஷ்யாவின் தூரக் கிழக்கில் புதிய எண்ணெய் ஏற்றுமதி முனையம்!

ரஷ்யாவில் ஓர் புதிய பெட்ரோல் எண்ணெய் ஏற்றுமதி முனையத்தை அந்நாட்டின் பிரதமர் விலாடிமர் புடின் துவக்கிவைத்துள்ளார். ஆசியாவுக்கான ரஷ்யாவின் பெட்ரோலிய ஏற்றுமதியை இது அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்….: தொம்பன்

கையாலாக தமிழார்வலர்கள் ஒரு பக்கம், அடக்கும் போலீஸ் ஒரு பக்கம், என்று நம்பிக்கைகள் தகர்ந்து கொண்டிருக்கும் போது நேபாளத்திலும், தெலுங்கானாவிலும், வடகிழக்கிலும் எதிர்ப்பியங்கங்கள் உற்சாகமளிக்கின்றன.

இடம்பெறாத சம்பவத்துக்கு எவ்வாறு பதில் அளிப்பது: ஐ.நா.வின் கேள்வி தொடர்பாக பிரதமர் பதில்!

வன்னி இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டங்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பான சம்பவம் பற்றி விளக்கமளிக்குமாறு ...

“பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது”.

எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் ‐ சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள்

ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு தமிழ்க்காங்கிரஸ் நேற்றுத் தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு.அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் ...

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் ...

Page 3 of 25 1 2 3 4 25