நூறு ஆண்டுகளின் பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட தலித்துக்கள்
வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிப்புலம் சிவன் கோயிலுக்குள் கலெக்டர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட தலித்துகள் வழிபாடு நடத்தினர். வேதாரண்யம் அருகே உள்ள காமாட்சியம்மன்- ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் ...







