Month: October 2009

யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” க்கு விருது கருணாநிதிக்கு ஜெ கடும் கண்டனம்.

சமீபகாலமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு விருது மேல் விருதுகளாக வழங்கப்படுகின்றன.பெரும்பாலான விருதுகள் அவரது கட்சி சார்ந்த, சகோதர அமைப்புகள் சார்ந்த விருதுகளாகவே இருக்கிற நிலையில் இம்மாதிரி விருதுகள் ...

புதுடில்லியில் இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது தாக்குதல்

புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் மர்மக் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்தக் கும்பலில் சுமார் 15 பேர் இருந்ததாகவும், ...

ஜனாதிபதியொருவர் பேசக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அவற்றை வெளியிட வேண்டாம் என மகிந்தவின் ஊடகப் பிரிவு கோரியுள்ளது!

   அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ...

காஷ்மீரை தனிநாடாக ஆங்கீகரித்து வீசா வழங்கியுள்ளது சீனா.

நீண்டகாலமாகவே காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலை கோரி போராடிவருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த போது எல்லா சமஸ்தாங்களையும் அச்சுறுத்தி தன்னோடு இணைத்துக் கொண்டது இந்தியா ஆனால் ...

தமிழ் பேசும் மக்கள் இனப்பாகுபாட்டையும் இனவன்முறையையும், இனச்சுத்திகரிப்பையும் எதிர்கொண்டு வருகிறார்கள்:தமிழ்- முஸ்லீம் கட்சிகள் 5 இணைந்து அறிக்கை!

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் பேசும் மக்கள் பல தசாப்தங்களாக கொடுந்துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இனப்பாகுபாட்டையும் இனவன்முறையையும், இனச்சுத்திகரிப்பையும் எதிர்கொண்டு வருகிறார்கள். 1983 இனப்படுகொலையின் போது ...

ஓரினப்புணர்ச்சி சட்டபூர்வ அங்கீகாரம் தீர்ப்பும், சில ஐயங்களும்:லக்ஷ்மி சரவணக்குமார்

ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரத்யேகமான அடையாளங்களில் என்னை ஓரினப் புனர்ச்சியாளனாக மட்டுமே ஒட்டுமொத்த அடையாளமாக மற்றவர்கள் மாற்றிக் கொள்வதில் விருப்பமில்லை.

ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு!

தமிழ்நாட்டில் அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லாகிய நூற்றுக்கணக்கான டைனோசோர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய ...

“இலங்கையில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது”

இலங்கை உட்பட்ட நாடுகளில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இவை இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ...

Page 26 of 27 1 25 26 27