Month: August 2009

மூன்றாவது பாலினத்தவர்களுக்காக திருமண தகவல் இணையதளம்.

தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காகப் பயன்படும் ஒரு திருமண தகவல் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

சந்திரயானுடன் தொடர்பு இழந்துவிட்டோம்: இஸ்ரோ

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி!

கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

வன்னியில் சிங்களக் குடியேற்றங்கள் : மங்கள சமரவீர

வன்னி மக்களுக்குச் சொந்தமான 85 வீத நிலப்பரப்புக்களை அபகரிக்கும் சூழ்ச்சித்திட்டத்தில் இறங்கியிருக்கின்ற அரசாங்கம், அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி வருகின்றது.

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம்:HRW

இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள்,

மகிந்த உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழுவின் பயணம் ரத்து!

     அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ  உள்ளிட்ட 80 ...

வெற்றி பெற்ற நாடுகள் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு ஏதும் இல்லை:பலித கோஹனா

எவ்வளவு போர்க் குற்றங்கள் புரிந்திருந்தாலும் போரில் வெற்றி பெற்ற நாடுகள் எதுவும் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு ஏதும் இல்லை என்று சிறிலங்க அயலுறவுச் செயலர் பலித ...

Page 2 of 18 1 2 3 18