அரச சார்பு முன்னாள் போராளிக் குழுக்களிடம் லஞ்சம் கொடுத்து இதுவரை 50 ஆயிரம் பேர் வரை வெளியேறியுள்ளனர்.
வவுனியா பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம ...







