தமிழர்களை நிரந்தர எதிரிகளாக்கவே யுத்தவெற்றியை அரசாங்கம் பயன்படுத்துகிறது:UTHR
தமிழ் மக்களை நிரந்தரமான எதிரிகளாக்கவே யுத்த வெற்றியை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு(UTHR) தெரிவித்துள்ளது. யுத்த முடிவை, வழமையான நிலைக்குத் ...







