“இலங்கை அரசின் கருத்துகள் எப்போது ஒரே மாதிரியாக வருகிறதோ அப்போது தான் மீள்குடியமர்வு சாத்தியமாகும்”.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக் களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி யாக உள்ளது. சுமார் 3 ...







