முடிவுக்கு வந்தது இரத்தம் சிந்தும் அரசியலே; இரத்தம் சிந்தாத அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் எவை?:காலகண்டன்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதென்றும் புலிகள் இயக்கத்தின் தலைமை ஒழிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரகடனம் செய்து ஒரு மாதம் கடந்து விட்டது. ...







