13வது திருத்தச் சட்டம் – ஒருபோதும் அனுமதியோம் : JVP
இலங்கையின் தேசியப் பிரசினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரியுள்ளது. ...







