சுவீடன் இலங்கைக்கான தனது தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளது.
சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய ...







