Month: February 2009

30 லட்சம் மக்களின் மனிதச் சஙிலிப் போராட்டம்!

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரம் கிலோ ...

வன்னியின் நாளாந்த மரணங்கள் : இன்று 109 மனிதர்கள் பலி

இலங்கையின் வன்னி பகுதியில் ‘மக்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 49 சிறுவர்கள் உட்பட 108 ...

சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது : இலங்கைப் பிரச்சனை

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ...

புலிகள் சிறார்களை தமது படையில் கட்டாயமாகச் சேர்க்கும் முயற்சியில் தீவிரம்: யுனிசெவ்

`17.02.2009. இலங்கையில் வடக்கே வன்னிப் பகுதியில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்றுவரும் பகுதிகளிலுள்ள பெருமளவிலான சிறுவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தனது கடுமையான விசனத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ள ...

ஐ.நா. தலை‌யி‌ட அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் : ம‌கி‌ந்த

ஐ‌க்‌கிய நாடுக‌ள் அவை உ‌ட்பட எ‌ந்தவொரு ச‌ர்வதேச நாடு‌ம், இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் தலை‌யிடுவத‌ற்கு அனும‌தி‌க்க‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜ‌ப‌க்ச கூ‌றியு‌ள்ளா‌ர். ‌சி‌றில‌ங்க ம‌க்களை ...

பொதுமக்கள் போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதை புலிகள் தீவிரமாக தடுத்து வைப்பு:ஐ.நா.

17.02.2009. கடந்த சில நாட்களாக இலங்கையின் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலன் குறித்த கவலை அதிகரித்து இருப்பதாக ஐ.நா மன்றம் கூறியிருக்கிறது. இலங்கையில் உள்ள ...

மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் : சபா நாவலன்

இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. "தோழர்" டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா ...

ஆயுதங்களைக் கீழேபோட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை : ப.சிதம்பரம்

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை ...

Page 6 of 12 1 5 6 7 12