ராணுத்தினர் அம்பலவான்பொக்கனை நகருக்குள் பிரவேசித்துள்ளனர்
வன்னி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுத்தினர் நேற்று மாலை அம்பலவான்பொக்கனை நகருக்குள் பிரவேசித்துள்ளனர். வன்னி படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 58 வது படைப்பிரிவினரே தமது நடவடிக்கையின் தொடர்ச்சியாக ...







