சர்வதேசபொருளாதார நெருக்கடியானது இனத்துவேசத்தை அதிகரிக்கும்:யூ.என்.எச்.சி.ஆர்.
சர்வதேசபொருளாதார நெருக்கடியானது அகதிகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார். அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் ...







