தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் ஆர்வம் கொழும்பிடம் இல்லை:அமெரிக்க செனட் உப குழுத் தலைவர் பொப்காசே குற்றச்சாட்டு.
26.02.2009. வாஷிங்டன்: இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் கொழும்பிடம் இல்லையென்று அமெரிக்க செனட்டின் வெளியுறவு உப குழுவின் தலைவரான ...







