அரசு ; புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை?
03.11.2008. விடுதலைப் புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சி ...







