பொருளாதார நெருக்கடியால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை உலக அளவில் 21 கோடி:ஐ.எல்.ஓ.
26.10.2008. அமெரிக்காவின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டிருக்கும் சர்வதேச பொருளாதார நெருக்கடியால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை உலக அளவில் 21 கோடியை எட்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ஐ.எல்.ஓ) எச்சரிக்கை ...







