இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமானம் குண்டு வீச்சு
கொழும்பிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ...







